ஆரோக்கியமான சிறுநீரகங்களுக்கு முக்கிய ஆலோசனைகள்

உடலில் நச்சுக்கள் அதிகமாகும்போது சிறுநீரகங்கள் பாதிக்கும் வாய்ப்பு விகிதமும் கூடுதலாகும். உடலின் சுத்திகரிப்பு நிலையம் என்றே சொல்லலாம்… சிறுநீரகங்கள் அவ்வளவு சக்தி வாய்ந்தவை. தவறான உணவுப் பழக்கங்கள், மாறிப்போன வாழ்க்கைமுறை, அதிகரித்துவரும் உடல் பருமன்… போன்ற பல காரணங்களால் பலருக்கும் சிறுநீரகச் செயலிழப்பு ஏற்படுவதைப் பார்க்கிறோம். ஆரோக்கியமான சிறுநீரகங்களைப் பெற அவசியமான சில ஆலோசனைகளைத் தெரிந்து கொள்வோமா, 1 ஒரு நாளைக்கு குறைந்தது எட்டு டம்ளர் நீர் அருந்த வேண்டும். அப்போதுதான் சிறுநீரகங்களின் செயல்பாடு சீராக இருக்கும். போதுமான […]

Continue Reading

பார்வதி மருத்துவமனையில் சிக்கலான அறுவை சிகிச்சை மூலம் உடலுறுப்பு மீட்பு

விபத்து காரணமாகக் கணுக்கால் மற்றும் வலது காலில் கடுமையான காயங்களால் ஏற்பட்ட கூட்டு எலும்பு முறிவுக்குச் சிக்கல் நிறைந்த புதுமையான ஒற்றை அறுவை சிகிச்சையை இலவச மாகவும், வெற்றிகரமாகவும், நடத்தி முடித்துள்ளதாகச் சென்னை பார்வதி மருத்துவமனை அறிவிக்கை விடுத்துள்ளது. இந்தச் சிக்கல் நிறைந்த மற்றும் அறுவை சிகிச்சையை 33 வயது நோயாளிக்குச் சென்னை பார்வதி மருத்துவமனை முடநீக்கியல் துறை இயக்குனர் டாக்டர் தர்மராஜ் தலைமையிலான குழு செய்து முடித்தது. இதன் மூலம் அவரது உடலுறுப்பு இயக்கத்தை மீட்டெடுத்ததுடன் […]

Continue Reading

சிசிடிவி கேமராக்கள் பொருத்த தனது சேமிப்பிலிருந்து பணம் கொடுத்த சிறுமிக்கு ஏ.கே.விஸ்வநாதன் பாராட்டு

சென்னை, காட்டுபாக்கத்தில் வசித்து வரும் ஶ்ரீஹிதா,(9), 3ம் வகுப்பு படித்து வருகிறார். ஶ்ரீஹிதா சில வாரங்களுக்கு முன்னர் ராயப்பேட்டையிலுள்ள தனது தந்தை சத்யநாராயணாவின் அலுவலகத்திற்கு சென்றிருந்தபோது, அங்கு காவல்துறையினர் சிசிடிவி கேமரா பொருத்துவது குறித்து கலந்தாய்வு மேற்கொண்டிருந்தனர். அப்போது இதனைக் கண்ட சிறுமி ஶ்ரீஹிதா தனது சேமிப்பிலிருந்து சிசிடிவி கேமரா பொருத்த பணம் தருவதாக கூறினார். இந்நிகழ்வை கண்ட காவல் அதிகாரிகள் சிறுமியை பாராட்டிவிட்டு சென்றனர் ஆனால், சில நாட்களில் மேற்படி சிறுமி ஶ்ரீஹிதா தனது தந்தையுடன் காவல் அதிகாரிகளை […]

Continue Reading

பெண்ணின் வயிற்றுக்குள் இருந்த 22 கிலோ கர்ப்பப்பை கட்டி அகற்றம் அரசு ஸ்டான்லி மருத்துவமனையில் சிகிச்சை

சேலத்தைச் சேர்ந்தவர் அக்‌ஷயா ஜெனிபர் (41). கடந்த 5 ஆண்டுகளாக வயிற்று வலி, மூச்சுத் திணறல் மற்றும் வயிறு வீக்கத்தால் அவதிப்பட்டு வந்துள்ளார். அவருக்கு சிகிச்சை மேற்கொண்ட போது, வயிற்றுக்குள் கர்ப்பப்பையுடன் சேர்ந்து மிகப்பெரிய அளவிலான கட்டி இருப்பது தெரியவந்துள்ளது. அப்போது ஸ்டான்லி மருத்துவமனையின் டீன் எஸ்.பொன்னம்பல நமச்சிவாயம் ஆலோசனையின்படி பொது அறுவை சிகிச்சைத் துறைத் தலைவர் பாலமுருகன், டாக்டர்கள் காயத்ரி முத்துகுமரன், சிவக்குமார், நஹித் ஆகியோர் கொண்ட குழுவினர் சுமார் 5 மணி நேரம் அறுவை […]

Continue Reading

எய்ட்ஸ் நோய்க்கு மருந்து கண்டுபிடுப்பு – இஸ்ரேல் நிறுவனம் அறிவிப்பு

உயிர்கொல்லியான எய்ட்சுக்கு இஸ்ரேலை சேர்ந்த ஜியோன் நிறுவனம் மருந்து கண்டுபிடித்துள்ளது. எச்ஐவி எனப்படும் வைரசே எய்ட்ஸ் பாதிப்புக்கு காரணமாகும். இந்த வைரஸ் ஒருவரிடம் இருந்து மற்றொருவருக்கு பரவுகிறது. மனித உடலுக்குள் எச்ஐவி வந்ததும் இனப்பெருக்கம் செய்து உடல் முழுவதையும் ஆக்கிரமித்து கொள்கிறது. இதனால் ரத்தத்தில் உள்ள வெள்ளை அணுக்கள் மற்றும் நோய் எதிர்ப்பு சக்தியை சிறிது சிறிதாக அழித்து விடுகிறது. பாதுகாப்பற்ற உடலுறவு, சுத்திகரிக்கப்படாத ஊசியை பயன்படுத்துதல், ரத்த தானம், பேறு காலத்தில் தாயிடம் இருந்து குழந்தைக்கும் […]

Continue Reading

அரசு மருத்துவமனையில் போதுமான அளவுக்கு மாத்திரைகள் உள்ளன

டெங்குவை கட்டுப்படுத்த தமிழ்நாடு முழுவதும் அனைத்து அரசு துறை பணிகள் நடந்து வருகிறது. 12 சுகாதார மாவட்டங்களில் டெங்கு காய்ச்சல் முழுமையாக கட்டுப்படுத்தப்பட்டுள்ளது. அரசு மருத்துவமனைகளில், ஆரம்ப சுகாதார நிலையங்களில் ரூ.23 கோடியே 50 லட்சத்தில் ரத்த அணுக்களை கட்டுப்படுத்த 837 செல் கவுன்டர்கள் வழங்க உத்தரவிடப்பட்டுள்ளது. இவ்வாறு மக்கள் நல்வாழ்வு துறை அமைச்சர் விஜயபாஸ்கர் கூறினார். சுகாதார துறை செயலாளர் ராதாகிருஷ்ணன்:  டெங்கு காய்ச்சல் மட்டுமின்றி, எந்த வகையான காய்ச்சல்களையும் கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. […]

Continue Reading

உடல் தளர்ச்சியை போக்கும் வேப்பம் பூ மருந்து

வேப்பம் பூவை பயன்படுத்தி உடல் தளர்ச்சியை போக்கும் மருந்து தயாரிக்கலாம். அரை ஸ்பூன் அளவுக்கு காய வைத்த வேப்பம் பூ எடுக்கவும். இதனுடன் வெந்நீர் விட்டு இரவு முழுவதும் ஊறவைக்கவும். இதை வடிகட்டி வெறும் வயிற்றில் குடித்துவர உடலில் ஏற்படும் தளர்ச்சி நீங்கும். உடல் பலம் பெறும். கல்லீரலை பலப்படுத்தும் மருந்தாக இது விளங்குகிறது. ஆயுளை அதிகரிக்கும். நோய்களை நீக்கும். வேப்பிலை புத்தியை தெளிவுபடுத்த கூடியது. புண்களை விரைவில் ஆற்றும். பித்தம், வாதத்தால் ஏற்படும் நோயை போக்கும். […]

Continue Reading

நோய் எதிர்ப்பு சக்தி அளிக்கும் உணவுகள்

உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகப்படுத்துவதன் மூலம் பருவகால காய்ச்சல் பாதிப்பில் இருந்து விடுபட்டுவிடலாம். காய்ச்சலை நெருங்கவிடாமல் நோய் எதிர்ப்பு சக்தியை கூட்டும் உணவுகளின் பட்டியல், ஆரஞ்சு, எலுமிச்சை, தக்காளி போன்ற பழங்களில் வைட்டமின் சி நிறைந்திருக்கும். இவற்றில் ஆன்டி ஆக்சிடெண்ட் அதிகம் இருப்பதால் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும். மிளகையும் அதிகம் உணவில் சேர்த்துக்கொள்ளலாம். அதிலும் வைட்டமின் சி நிறைந்திருக்கிறது, மழை காலத்தில் வழக்கமான டீ, காபியை தவிர்த்துவிட்டு இஞ்சி டீ பருகுவது நல்லது. இது […]

Continue Reading

ஆன்லைனில் மருந்து விற்பனை செய்ய உயர் நீதிமன்றம் இடைக்காலத் தடை

ஆன்லைனில் மருந்துப் பொருட்களை விற்பனை செய்ய இடைக்காலத் தடை விதித்து உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது, ஆன்லைன் மூலமாக மருந்துப் பொருட்களை விற்பனை செய்ய தடை விதிக்கக் கோரி தமிழ்நாடு மருந்து வணிகர்கள் சங்கம் சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது இது தொடர்பாக அவர்கள் தாக்கல் செய்த மனுவில், “ஆன்லைன் மூலமாக மருந்து பொருட்களை விற்பனை செய்வதன் மூலமாக காலாவதியான மருந்துகளை பொதுமக்களுக்கு விநியோகிக்கவும், போலி மருந்து மாத்திரைகளை விற்பனை செய்யவும் வாய்ப்பாக அமைந்து விடும். […]

Continue Reading

டெங்கு தடுப்பு பணிகளுக்காக 82 வாகனங்கள் – அமைச்சர் விஜயபாஸ்கர் கோடி அசைத்து இயக்கி வைத்தார்

சென்னை ஓமந்தூரார் அரசு பன்னோக்கு உயர் சிறப்பு மருத்துவமனை வளாகத்தில் மக்கள் நல்வாழ்வு மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சர் சி.விஜயபாஸ்கர் நடமாடும் மருத்துவ குழுக்கள் மற்றும் கொசு ஒழிப்பு விரைவு குழுக்கள் அடங்கிய 82 வாகனங்களை கொடியசைத்து துவக்கி வைத்தார். பின்னர் இந்திய மருத்துவ சங்கத்தினர் (IMA), இந்திய குழந்தைகள் நல அமைப்பினர் (IAP), தனியார் செவிலியர் கல்லூரி முதல்வர்கள், கட்டுமானப்பணிகள் சங்கத்தினர், உணவக உரிமையாளர்கள், திருமண மண்டப உரிமையாளர்கள், திரையரங்க உரிமையாளர்கள், வணிகர்கள், தனியார் பள்ளிகள் […]

Continue Reading