அகில பாரதீய தேராபந்த் யுவக் பரிஷத் இயக்கம் நடத்தும் மாபெரும் ரத்த தான முகாம்

சென்னை: 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ரத்த தான முகாம்கள் வாயிலாக 1.5 லட்சம் யூனிட் இரத்தம் சேகரிக்க இலக்கு நிர்ணயக்கபட்டுள்ளது. உலகின் முன்னணி இரத்த தான அமைப்பான அகில பாரதீய தேராபந்த் யுவக் பரிஷத் இன்றைய இளைய தலைமுறையினர்களின் அற்பணிப்பு, ஆற்றல், உற்சாகம் மற்றும் தேசபக்தி நிறைந்த இளைஞர்களின் ஒத்துழைப்போடும், நகராட்சி பெருமாநகராட்சி மற்றும் தொலைதூரத்தில் பரந்து விரிந்துள்ள 350க்கும் மேற்பட்ட கிளைகளின் வலிமையைக் குவித்து வருகிறது. “மெகா இரத்த தான இயக்கம்” என்ற பெயரில். செப்டம்பர் […]

Continue Reading

திருவல்லிக்கேணி | உதவி ஆணையாளர் சார்லஸ் தலைமையில் போதைப் பொருள்களை ஒழிப்பது குறித்து விழிப்புணர்வு

இன்று 11-08- 2022-ம் தேதி மாலை 04.15 மணியளவில் D4 காவல் நிலையத்திற்கு உட்பட்ட ஜாம்பஜார் மார்க்கெட் பாரதி சாலையில் போதைப் பொருள்களை ஒழிப்பது குறித்து (DAD-Awarness) பொதுமக்களிடம் விழிப்புணர்வு. இராயப்பேட்டை உதவி ஆணையாளர் சார்லஸ் சாம்ராஜதுரை தலைமையில் ஜாம்பஜார் இராயப்பேட்டை , ஐஸ்ஹவுஸ் காவல் நிலைய காவலர்கள் சுமார் 60-க்கும் மேற்பட்டோர் பாரதிசாலை ஜாம்பஜார் மார்க்கேட்டில் ஆரம்பித்து ஊர்வலமாக சென்றனர்.  திருவல்லிக்கேணி நெடுஞ்சாலை டாக்டர் நடேசன் சாலை அவ்வை சண்முகம் சாலை வழியாக வந்து இராயப்பேட்டை நெடுஞ்சாலை அவ்வை சண்முகம் சாலைசந்திப்பில் 05.15 மணிக்கு […]

Continue Reading

அதிகபட்சமாக 2018ல் தான் 18 காவல்நிலைய மரணங்கள்- டிஜிபி சைலேந்திர பாபு

காவல் நிலையங்களில் மரணம் அடைந்தது தொடர்பாக 80 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக டி.ஜி.பி. சைலேந்திர பாபு தெரிவித்துள்ளது. அகில இந்திய அளவில் சுமார் 950 மரணங்கள், காவல் நிலையத்தில் கடந்த 10 ஆண்டுகளாக நடந்துள்ளன. தமிழகத்தில் மட்டும் 84 மரணங்கள் அரங்கேறி உள்ளது. கடந்த 2018-ம் ஆண்டு முதல் 18 காவல் நிலைய மரணங்கள் தமிழகத்தில் நடந்துள்ளன. இது தொடர்பாக 80 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. இதில் 12 வழக்குகளில் மட்டுமே போலீசாரின் தவறு காரணமாக மரணம் […]

Continue Reading

மணிப்பூரில் இன்று நிலச்சரிவு – ஆபத்தில் தொழிலாளர்கள்

மணிப்பூரில் துபுல் என்ற இடத்தில், கடந்த புதன்கிழமை இரவு ராணுவ முகாமில் திடீர் நிலச்சரிவு ஏற்பட்டது. மணிப்பூர் மாநிலத்தில் நடைபெற்று வரும் பல்வேறு ஒப்பந்த பணிகளில் அசாம் மாநிலத்தை சேர்ந்த தொழிலாளர்கள் பணியாற்றி வரும் நிலையில் ரயில்வே கட்டுமானப் பணியின் போது ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கிய அசாம் மாநிலம் மோரிகான் மாவட்டத்தைச் சேர்ந்த 22 பேர்களின் பெயர்களை அசாம் அரசு வெளியிட்டது. இவர்களில், ஐந்து பேர் காயமடைந்த நிலையில் மீட்கப்பட்டனர், ஐந்து பேர் இறந்ததாக உறுதி செய்யப்பட்டது. […]

Continue Reading

நாளை முதல் கடலுக்கு செல்லும் மீனவர்கள்

தமிழகத்தில் மீன் பிடி தடைக்காலம் இன்றுடன் நிறைவு பெறும் நிலையில், மீனவர்கள் ஆழ்க்கடலுக்கு செல்ல ஆயத்தமாகி வருகின்றனர். மத்திய அரசு மீன்வளம் பாதுகாப்பு, மீன்களின் இனப்பெருக்கத்தை அதிகரிக்கும் பொருட்டு ஒவ்வொரு ஆண்டும் மீன்பிடி தடைக்காலத்தை நடைமுறைப்படுத்தி வருகிறது. இதில் கிழக்குக் கடற்கரை பகுதிகளில் ஆண்டுதோறும் ஏப்ரல் 15 ஆம் தேதி முதல் ஜூன் 14 ஆம் தேதி வரையிலான 61 நாட்கள் இந்த தடைக்காலம் அமலில் இருப்பது வழக்கம். இந்த நிலையில் இன்றுடன் மீன்பிடி தடை காலம் […]

Continue Reading

சீண்டிய குடிகாரனை சுளுக்கெடுத்த சிங்கப்பெண்

பேருந்தில் பாலியல் ரீதியில் தொல்லை கொடுத்த நபரை கேரளாவில் பெண் பயணி நடுரோட்டில் புரட்டி எடுத்த சம்பவம் இணையத்தில் வைரலாகி வருகிறது. கேரள மாநிலம் வயநாட்டில் உள்ள படிஞ்ஞாறு துறை பகுதியில் இருந்து வேங்கபள்ளி என்னும் பகுதியில் செல்ல இருந்த தனியார் பேருந்தில் சந்தியா என்ற பெண் ஒருவர் ஏறியுள்ளார். பேருந்து புறப்படும் நேரத்தில் இவர் அருகில் 45 வயது மதிக்கத்தக்க ஒருவர் வந்து இருந்துள்ளார். பேருந்து புறப்பட்டு சென்று கொண்டிருக்கும் போது இந்த பெண்ணிடம் இவர் […]

Continue Reading

சென்னையில் இன்று தக்காளி விலை

சென்னையில் நேற்று ஒரு கிலோ தக்காளி 90 ரூபாய்க்கு விற்ற நிலையில் இன்று கிலோவுக்கு 35 ரூபாய் குறைந்துள்ளது. கடந்த சில மாதங்களாகவே வரத்து குறைவு, தேவை அதிகரிப்பு போன்ற காரணங்களால் சென்னையில் காய்கறிகளின் விலையில் பெரிய ஏற்றம் காணப்பட்டது. குறிப்பாக தக்காளி விலை 100 ரூபாய்க்கு மேல் உயர்ந்து சென்னை மக்களை கண்ணீர் வெள்ளத்தில் ஆழ்த்தியது. விலை உயர்வைக் கட்டுப்படுத்த தமிழக அரசு சார்பாக பசுமை விற்பனை நிலையங்கள் வாயிலாக தக்காளியை குறைந்த விலைக்கு விற்பனை […]

Continue Reading

விஸ்மயா வரதட்சணை கொடுமை 10 ஆண்டு சிறை

கேரளா வரதட்சணை கொடுமை வழக்கில் விஸ்மயா கணவர் கிரண்குமாருக்கு 10 ஆண்டு சிறை தண்டனை கொல்லம் நீதிமன்றம் விதித்தது. கேரள மாநிலம் கொல்லத்தைச் சேர்ந்த 22 வயது விஸ்மயா வி நாயர் என்ற பெண், தனது கணவர் கிரண்குமார் வீட்டில் மர்மமான முறையில் இறந்து கிடந்தார். விஸ்மயாவின் மரணம் வரதட்சணை கொடுமையால் கொலை செய்யப்பட்டு இருக்கலாம் என கூறப்பட்டது. அவரது மரணம் சமூக ஊடகங்களில் விவாதங்களையும், விமர்சனங்களையும் ஏற்படுத்தியது. விஸ்வமயா ஆயுர்வேத மருத்துவம் மற்றும் அறுவை சிகிச்சை […]

Continue Reading