கடைச்சொல்: சே குவேரா

கலந்தர் ஹாரீஸ் உலகம் தோன்றி மனிதன் நாகரிகத்தை நோக்கி முன்னேறின போதே போர்களும், அடக்குமுறைகளும், அடிமைத்தனமும், புரட்சியும் தோன்றிவிட்டது. கொடுங்கோல் மன்னர்கள் தோன்றி மக்களை அடிமைப்படுத்தி, கொடுமைப்படுத்தி கொண்டிருந்த நேரத்தில் அம்மக்களிருந்து விடுதலை வேட்கையுடன் புரட்சியாளர்களாக தோன்றியதை வரலாறு நமக்கு உணர்த்துகிறது. … Read More

சேப்பாக்கம் – திருவல்லிக்கேணி தொகுதியில் கொரோனா தடுப்பூசி முகாம் நடைபெற்றது

சென்னை சென்னை சேப்பாக்கம் திருவல்லிக்கேணி தொகுதிக்குள் 115வது வட்டத்தில் இன்று (ஜூன் 14 ஆம் தேதி திங்கட்கிழமை) கொரோனா தடுப்பூசி முகாம் நடைபெற்றது. இதில் 400க்கும் மேற்பட்டோர் கொரோனா தடுப்பூசி போட்டு கொண்டனர். இந்த முகாமில் பங்கேற்ற சேப்பாக்கம் – திருவல்லிக்கேணி … Read More

சிறப்பு கட்டுரை: கடைச் சொல்

கலந்தர் ஹாரீஸ் ஆதியிலே வார்த்தை இருந்தது, அந்த வார்த்தை தேவனிடத்திலிருந்தது, அந்த வார்த்தை தேவனாக இருந்தது.. என்கின்றது பைபிள் … மனிதர்கள் தோன்றுவதற்கு முன்பே வார்த்தைகள் தோன்றிவிட்டது.. மனிதர்கள் மட்டுமன்றி இந்த உலகில் கானும் அனைத்தும் தோன்றுவதற்கு முன்பே வார்த்தைகள் தோன்றியதாக, … Read More

சென்னை திருவல்லிக்கேணி கோயில் தெரு கங்கனா மண்டபத்தில் சிறப்பு ஹோமம்

கொரோனா வைரஸ் பரவாமல் தடுப்பதற்காகவும் ,முழு ஊரடங்கு காரணத்தினால் பொதுமக்கள் பலர் கோயில்களுக்குச் செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளதைத் தீர்க்கும் வகையில் இணையம் மூலம் பார்ப்பதற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.   சென்னை திருவல்லிக்கேணி கோயில் தெரு கங்கனா மண்டபத்தில் சனாதன தர்மம் … Read More

தர்பூசணியில் துவையல்: லஞ்சுக்கு டிரை பண்ணுங்க

கோடைகாலங்களில் அதிக வியர்வை காரணமாக உடலில் உள்ள நீர் வெளியேறிவிடும், இதனால் நீங்கள் எப்போதும் நீரேற்றமாக இருப்பது அவசியம். தர்பூசணி பழம் கோடை கால வரப்பிரசாதம் என்றே கூறலாம். அந்த அளவிற்கு தர்பூசணியில் நீர்ச்சத்து நிறைந்துள்ளது. மேலும் தர்பூசணி பழத்தில் வைட்டமின் … Read More

மலாய் குல்பியை வீட்டிலேயே எளிய முறையில் செய்வது எப்படி?

வெயில் காலத்தில் நாம் அனைவரும் விரும்பி சாப்பிடுவது ஐஸ் கிரீம்தான். அதிலும் குல்பி ஐஸ் என்றாலே நம் ஒவ்வொருத்தருக்கும் பிடித்தமான ஒன்று. அந்த வகையில் இன்று மலாய் குல்பியை வீட்டிலேயே எளிய முறையில் செய்வது எப்படி என்பதை பார்க்கலாம். தேவையான பொருட்கள்: … Read More

நைட் சுட்ட சப்பாத்தி மீந்துபோச்சா ?

உங்கள் வீட்டில் சப்பாத்தி அதிகமாக செய்து விட்டால் கூட இதனை செய்யலாம். ரொட்டி உப்புமா எப்படி செய்வது என்பது குறித்து இங்கு தெரிந்து கொள்வோம். தேவையான பொருட்கள் : சப்பாத்தி – 5 வெங்காயம் – 2 பெரியது பச்சை மிளகாய் … Read More

துரித நடவடிக்கை மேற்கொண்ட D1 போக்குவரத்து காவல்துறை:  அதிகாரிகளுக்கு பொதுமக்கள் பாராட்டு

திருவல்லிக்கேணி நெடுஞ்சாலையில் டாஸ்மாக் கடை எண் 812, (எண்.133 திருவல்லிக்கேணி நெடுஞ்சாலை திருவல்லிக்கேணி சென்னை-5 )என்ற முகவரியில் இயங்கி வருகிறது. நெடுஞ்சாலையில் அமைந்துள்ளதால் இங்கு இரவு நேரங்களில் சாலைகளில் ஆட்டோக்கள், கார் உள்ளிட்ட வாகனங்கள் நிறுத்தி வைக்கப்படுவதால், இரவு நேரங்களிலும் பகல் … Read More

மருத்துவமனை எதிரில் டாஸ்மாக் கடை: அகற்ற கோரி பொதுமக்கள் கோரிக்கை

சென்னை திருவல்லிக்கேணி நெடுஞ்சாலையில் அமைந்துள்ள டாஸ்மாக் கடையால் பொதுமக்கள் பெரும் சிரமத்தை சந்தித்து வருகின்றனர். மருத்துவமனை, பேருந்து நிறுத்தம், கோயில் ஆகியவை அடுத்து இருப்பதால் இந்த பகுதிகளுக்கு வரும் மக்களுக்கு இங்கு அமைந்துள்ள டாஸ்மாக் கடைக்கு வரும் குடிமகன்களால் பெரும் இன்னலை … Read More