ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் லிமிடெட்டில் கேபின் குரூவ்- டிரெயினி’ பணி

ஏர் இந்தியா விமான நிறுவனத்தின் துணை நிறுவனங்களில் ஒன்று ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் லிமிடெட்தற்போது இந்த நிறுவனத்தில் ‘கேபின்குரூவ்– டிரெயினி’ பணிக்கு விண்ணப்பம் கோரப்பட்டு உள்ளது மொத்தம் 86 பேர் தேர்வு செய்யப்படுகிறார்கள், இந்த பணிகளுக்கு 1/1/2019-ந்தேதியில் 18 வயது முதல் 22 வயதுக்கு உட்பட்டவர்கள் விண்ணப்பிக்கலாம் அரசு விதிகளின்படி  குறிப்பிட்ட பிரிவினருக்கு வயது  வரம்பு தளர்வு அனுமதிக்கப்படும். விண்ணப்பதாரா்கள் 12-ம் வகுப்பை 10+2 என்ற முறையில் தொடர்ச்சியாக படித்து முடித்திருக்க வேண்டும்,  விருப்பமுள்ளவர்கள் ரூ.500 கட்டணமாக செலுத்தி விண்ணப்பிக்க வேண்டும் இணையதளம்  வழியாக 1/1/2019-ந் தேதி வரை விண்ணப்பம்சமர்ப்பிக்கலாம் விண்ணப்பிக்கவும், மேலும்  விரிவான  விவரங்களை தெரிந்து கொள்ள www.airindiaexpress.in என்ற இணையதள பக்கத்தைப்பார்க்கலாம்.

Continue Reading

நியூ இந்தியா அஸ்யூரன்ஸ் நிறுவனத்தில் வேலைவாய்ப்பு

நியூ இந்தியா அஸ்யூரன்ஸ் நிறுவனத்தில் நிர்வாக அதிகாரி பிரிவில் காலியாக உள்ள 312 இடங்களை நிரப்புவதற்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன, காலியிட விபரம்,  ஸ்பெஷ லிஸ்ட் மற்றும் ஜெனரலிஸ்ட் பிரிவிலனான மேற்கண்ட காலியிடங்களில் கம்பெனி செக்ரட்டரியில் 2, லீகல் பிரிவில் 30, பினான்ஸ் அண்டு அக்கவுண்ட்சில் 35, ஜெனர லிஸ்டில் 245ம் சேர்த்து மொத்தம் 312 இடங்கள் உள்ளன,  வயது, 1/12/2018 அடிப்படையில் விண்ணப்ப தாரர்கள் 21 – 30 வயதுக்குள் இருக்க வேண்டும், கல்வித் தகுதி, ஜெனரலிஸ்ட் […]

Continue Reading

ஐ.டி.ஐ., படித்தவர்களுக்கு பெல் நிறுவனத்தில் வேலைவாய்ப்பு

மத்திய அரசின் பெல் நிறுவனத்தில் வெல்டர், பிட்டர், மெஷினிஸ்ட் பிரிவுகளில் காலியாக உள்ள 71 இடங்களை நிரப்புவதற்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன, காலியிட விபரம், வெல்டரில் 26, பிட்டரில் 38, மெஷினிஸ்டில் 7ம் சேர்த்து மொத்தம் 71 இடங்கள் உள்ளன, வயது, விண்ணப்பதாரர்கள் 32 வயதுக்கு உட்பட்டவர்களாக இருக்க வேண்டும், கல்வித்தகுதி, பத்தாம் வகுப்புக்கு நிகரான படிப்பை முடித்துவிட்டு என்.டி.சி., மற்றும் என்.ஏ.சி., அங்கீகாரம் பெற்ற டிரேடு படிப்பை தொடர்புடைய பிரிவில் குறைந்த பட்சம் 60 சதவிகித மதிப்பெண்களுடன் […]

Continue Reading

பாரத் பெட்ரோலியம் நிறுவனத்தில் டிப்ளமோ என்ஜினீயரிங் படித்தவர்களுக்கு வேலைவாய்ப்பு

பாரத் பெட்ரோலியம் நிறுவனம் சுருக்கமாக பீ.பி.சி.எல். (BPCL) என அழைக்கப்படுகிறது. தற்போது இந்த நிறுவனத்தில் கெமிஸ்ட் டிரெயினி, ஆபரேட்டர் டிரெயினி, ஜெனரல் ஒர்க்மேன் உள்ளிட்ட பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகி உள்ளது. மொத்தம் 147 பேர் தேர்வு செய்யப்படுகிறார்கள், பணியிடங்கள் வாரியாக காலியிட விவரம், ஜெனரல் ஒர்க்மேன் (கெமிக்கல்) – 63, மெக்கானிக்கல் – 32, இன்ஸ்ட்ருமென்டேசன் – 17, கெமிஸ்ட் டிரெயினி – 13, ஆபரேட்டர் டிரெயினி – 12 பேர், இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க […]

Continue Reading

இந்திய எரிவாயு ஆணைய நிறுவனத்தில் வேலைவாய்ப்பு

இந்திய எரிவாயு ஆணைய நிறுவனம் சுருக்கமாக கெயில் (GAIL) என்று அழைக்கப்படுகிறது. தற்போது இந்த நிறுவனத்தில் ஜூனியர் என்ஜினீயர், போர்மேன், ஜூனியர் கெமிஸ்ட், ஜூனியர் சூப்பிரண்டன்ட், டெக்னீசியன் உள்ளிட்ட பணியிடங் களுக்கு அறிவிப்பு வெளியாகி உள்ளது. மொத்தம் 160 பேர் தேர்வு செய்யப்படுகிறார்கள், பணியிடங்கள் வாரியான காலியிட விவரம் : போர்மேன் – 55 பேர், டெக்னீசியன் – 51, மார்க்கெட்டிங் அசிஸ்டன்ட் – 21, அக்கவுண்ட்ஸ் அசிஸ்டன்ட் -10 , ஜூனியர் சூப்பிரண்டன்ட் – 7, […]

Continue Reading

தமிழக அரசில் வேலைவாய்ப்பு

தமிழக அரசுப் பணியிடங்களை பொது எழுத்துத் தேர்வுகள் மூலமாக நிரப்பிவரும் தமிழ் நாடு பப்ளிக் சர்வீஸ் கமிஷன் அமைப்பு தற்போது காலியாக இருக்கும் கிரேடு 4 எக்சிக்யூடிவ் ஆபிசர் பிரிவிலான 65 இடங்களை நிரப்புவதற்கு விண்ணப்பங்களை வரவேற்கிறது, வயது, 01/07/2018 அடிப்படையில் விண்ணப்பதாரர்கள் 25 முதல் 35 வயது உடையவர்களாக இருக்க வேண்டும், எஸ்.சி., எஸ்.டி., ஓ.பி.சி., போன்றோருக்கு அதிக பட்ச வயதில் சலுகைகள் உள்ளது, கல்வித் தகுதி, பத்தாம் வகுப்புக்கு நிகரான படிப்பை முடித்திருக்க வேண்டும் […]

Continue Reading

கனரா வங்கியில் வேலைவாய்ப்பு

பொதுத்துறை வங்கிகளில் ஒன்று கனரா வங்கி. முன்னணி வங்கியான இதில் தற்போது புரபெசனரி அதிகாரி பணியிடங்களை நிரப்ப விண்ணப்பம் கோரப்பட்டு உள்ளது. மொத்தம் 800 பேர் தேர்வு செய்யப்படுகிறார்கள். இடஒதுக்கீடு அடிப்படையில் பொதுப் பிரிவுக்கு 404 இடங்களும், ஓ.பி.சி பிரிவினருக்கு 216 இடங்களும், எஸ்.சி. பிரிவினருக்கு 120 இடங்களும், எஸ்.டி. பிரிவினருக்கு 60 இடங்களும் உள்ளன, எழுத்துத் தேர்வின் அடிப்படையில் குறிப்பிட்ட எண்ணிக்கையில் விண்ணப்பதாரர்கள் தேர்வு செய்யப்பட்டு, அவர்களுக்கு வங்கி-நிதி பணிகள் சார்ந்த டிப்ளமோ பயிற்சி அளிக்கப்பட்டு […]

Continue Reading

மத்திய அரசு துறைகளில் ஸ்டெனோகிராபர் பணிகளுக்கான எழுத்துத் தேர்வு அறிவிப்பு

மத்திய அரசுத் துறைகளில் ஸ்டெனோகிராபர் பணியிடங்களை நிரப்புவதற்கான தேர்வை எஸ்.எஸ்.சி. அமைப்பு அறிவித்து உள்ளது தட்டச்சு, சுருக்கெழுத்து பயிற்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம், ஸ்டாப் செலக்சன் கமிஷன் (எஸ்.எஸ்.சி) பல்வேறு மத்திய அரசுத்துறை பணியிடங்களை நிரப்பும் அமைப்பாக செயல்படுகிறது. இந்த அமைப்பு மத்திய அரசு துறைகளில் ஏற்படும் ஸ்டெனோகிராபர் பணியிடங்களை நிரப்புவதற்கான பொது எழுத்து தேர்வை ஆண்டுதோறும் நடத்துவது வழக்கம். தற்போது 2018-ம் ஆண்டுக்கான தேர்வுக்கு விண்ணப்பம் கோரி அறிவிப்பு வெளியிட்டுள்ளது, இந்த தேர்வின் மூலம் அரசின் ‘குரூப்-பி’ […]

Continue Reading

மத்திய அரசின் உளவுத் துறையில் வேலைவாய்ப்பு 10-ம் வகுப்பு படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்

மத்திய உளவுத்துறை போலீஸ் படைகளில் ஒன்று இன்டலிஜென்ஸ் பீரோ. நுண்ணறிவுத் துறை போலீஸ் பிரிவான இதில் தற்போது செக்யூரிட்டி அசிஸ்டன்ட் (குரூப்-சி) பணிகளுக்கு 1054 பேர் தேர்வு செய்யப்படுகிறார்கள். அனைத்து மாநில கிளைகளிலும் பணியிடங்கள் உள்ளன. தமிழகத்திற்கு 40 இடங்கள் உள்ளன. அதிகபட்சமாக டெல்லிக்கு 228 பேர் தேர்வு செய்யப் படுகிறார்கள். இட ஒதுக்கீடு அடிப்படையில் பொதுப் பிரிவுக்கு 620 இடங்களும், ஓ.பி.சி. பிரிவினருக்கு 187 இடங்களும், எஸ்.சி. பிரிவினருக்கு 160 இடங்களும், எஸ்.டி. பிரிவினருக்கு 87 […]

Continue Reading

திருச்சி என் ஐ டி-யில் வேலைவாய்ப்பு

திருச்சியில் நேஷனல் இன்ஸ்டியூட் ஆப் டெக்னாலஜி கல்வி நிறுவனம் அமைந்துள்ளது இதில் சாயில் மெக்கானிக் பிரிவில் காலியாக இருக்கும் இடங்களை நிரப்புவதற்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன, கல்வித் தகுதி, எம்.டெக்., அல்லது எம்.இ., படிப்பை ஜியாலஜிக்கல் இன்ஜினியரிங், சாயில் மெக்கானிக், பவுண்டேஷன் இன்ஜினியரிங் பிரிவு ஒன்றில் முடித்திருக்க வேண்டும், இதர தேவை, ஜியாலஜிக்கல் இன்வஸ்டிகேஷன்ஸ், டிசைன், கம்ப்யூடேஷனல் ஜியோமெக்கானிக்ஸ், சாயில் ஸ்டரக்சர், சாயில் டைனமிக்ஸ் பிரிவுகளில் அனுபவம் கொண்டவராக இருக்க வேண்டும், விண்ணப்பிக்கும் முறை, முதலில் பின்வரும் இணையதளத்திற்கு […]

Continue Reading