மாம்பலம் காவல் நிலைய வளாகத்தில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள சிசிடிவி கேமரா கட்டுப்பாட்டு அறை கமிஷனர் ஏ.கே.விஸ்வநாதன் திறந்து வைத்தார்

பணியின்போது உயிரிழந்த காவலர்களுக்கு பெருநகர காவல்துறை சார்பாக தீவுத்திடல் மைதானத்தில் நடந்த மினி மாரத்தான் மற்றும் உழைப்பாளர் சிலை அருகில் காவல் வாத்தியக் குழுவினர்

முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி அவர்களின் மறைவுக்கு தலைவர்கள்,திரைவுலகினர்கள்,மக்கள்கள் ஏராளமானோர் கலந்துக்கொண்டு அஞ்சலி செலுத்தினார்கள்

சி.சி.டி.வி கேமரா பொருத்த வேண்டியதன் அவசியம் குறித்து அண்ணாநகர் பகுதியில் நடந்த விழிப்புணர்வு நிகழ்ச்சியில் சென்னை பெருநகர காவல் ஆணையாளர் திரு. அ.கா.விசுவநாதன் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்.

முதல்வர் பழனிசாமி காணொலிக் காட்சி மூலம் திறந்து வைத்த திட்டங்கள் – படங்கள் உள்ளே

தமிழ்நாடு முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி நேற்று தலைமைச் செயலகத்தில் கோயம்புத்தூரில் கட்டப்பட்டுள்ள தமிழ்நாடு சிறப்பு காவல் 4-ஆம் அணி காவலர்களுக்கான பாளையம் மற்றும் ஆயுதக்கிடங்கு ஆகியவற்றை காணொலிக் காட்சி மூலமாகத் திறந்து வைத்தார். தமிழ்நாடு முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி நேற்று தலைமைச் … Read More

தென் சென்னை நாடாளுமன்ற தொகுதிக்கு உட்பட்ட சோழிங்கநல்லூர் தொகுதியில் மாபெரும் தனியார் வேலைவாய்ப்பு முகாம் ஏற்பாடு செய்யப்பட்டு நடைப்பெற்றது. இம்முகாமில் ஆயிரக்கணக்கான இளைஞர்கள் கலந்து கொண்டனர். மேலும் முகாமில் அமைச்சர் D.ஜெயக்குமார், இராஜேந்திரன் ணிஜ்விறி மற்றும் ஜெ.ஜெயவர்தன் ஆகியோர் கலந்து கொண்டு … Read More