மத்தியப் பிரதேசத்தில் பேருந்து விபத்தில் 6 பேர் பலி

மத்தியப் பிரதேசம் மாநிலம் பெடல் மாவட்டத்தில் லாரியும் பேருந்தும் மோதிக் கொண்டதில் 6 பேர் பலியாகியிருக்கிறார்கள். மத்தியப் பிரதேசத்தில் உள்ள பெடலில் இன்று புதன்கிழமை  பேருந்தும் லாரியும் நேரடியாக மோதிக்கொண்டது. இதில் பேருந்தில் பயணித்தவர்களில் 6 பேர் பலியானதோடு 25 பேர் … Read More

இன்று தமிழகத்தில் 718 பேருக்கு கொரோனா தொற்று உறுதி

தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 718 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இன்று மட்டும் 11 பேர் உயிரிழந்தனர். தமிழக கொரோனா பாதிப்பு நிலவரம் குறித்து சுகாதாரத் துறை புதன்கிழமை (டிச.1) வெளியிட்டுள்ள அறிக்கையில், புதிதாக … Read More

இஸ்ரேலில் இருந்து நவீன டிரோன்கள் இந்தியா வந்தடைந்தது

இஸ்ரேல் நாட்டில் இருந்து நவீன ஹெரான் டிரோன்கள் இந்தியா வந்தடைந்தன. லடாக் எல்லையில் கண்காணிப்பு பணியில் ஈடுபடுத்த மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.

இன்று தமிழகத்தில் 720 பேருக்கு கொரோனா தொற்று உறுதி

தமிழகத்தில் புதிதாக 720 பேருக்கு கொரோனா நோய்த் தொற்று இருப்பது செவ்வாய்க்கிழமை உறுதி செய்யப்பட்டுள்ளது. 99,795 பேருக்கு பரிசோதனை மேற்கொள்ளப்பட்டதில் 2 பேர் பிகார் மாநிலத்திலிருந்து வந்தவர்கள். இதைத் தொடர்ந்து, மொத்தம் பாதித்தோர் எண்ணிக்கை 27,26,917 ஆக உயர்ந்துள்ளது. மேலும் 758 … Read More

திட்டமிட்டபடி நாளை வெளியாகிறது மாநாடு

நடிகர் சிம்பு நடித்துள்ள மாநாடு திரைப்படத்தின் வெளியீடு ஒத்திவைக்கப்படுவதாக  படத்தின் தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்தார். ஆனால் தற்போது அந்த சிக்கல்கள் உடனடியாக சரிசெய்யப்பட்டு படம் திட்டமிட்டபடி நாளை திரையரங்குகளில் வெளியாகும் என்று படக்குழு தெரிவித்துள்ளது.

அகிலேஷ் யாதவுக்கு உதவி தேவைப்பட்டால் திரிணாமுல் காங்கிரஸ் உதவும்: மம்தா

டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி உத்தரப்பிரதேச சட்டப்பேரவை தேர்தலில் அகிலேஷுக்கு உதவி தேவைப்பட்டால் திரிணாமுல் காங்கிரஸ் உதவும் என தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் நாளை 50,000 மையங்களில் மெகா கொரோனா தடுப்பூசி முகாம்

தமிழகத்தில் 11-வது மெகா கொரோனா தடுப்பூசி முகாம் நாளை(நவ.25) நடைபெற உள்ளது. இதில், இரண்டாவது டோஸ் போட்டுக்கொள்ளாதவர்கள் தடுப்பூசி போட்டுக்கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது. கொரோனா தொற்றில் இருந்து தற்காத்துக்கொள்ள தடுப்பூசி செலுத்திக்கொள்ள வேண்டும் என்று மத்திய, மாநில அரசுகள் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றன. … Read More

இன்று தமிழகத்தில் 741 பேருக்கு கொரோனா உறுதி: 13 பேர் உயிரிழப்பு

கொரோனா தொற்று பாதிப்பால் இன்று ஒரே நாளில் 13 பேர் உயிரிழந்துள்ளனர். தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் ஏற்பட்ட கொரோனா பாதிப்பு விவரத்தை மக்கள் நல்வாழ்வுத்துறை மற்றும் மருத்துவத்துறை வெளியிட்டுள்ளது. அதன் விவரம் வருமாறு; தமிழகத்தில் கடந்த 24 மணி … Read More

சென்னையில் நாளை அதிமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம்

நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் தொடர்பாக ஆலோசனை மேற்கொள்வதற்காக அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நாளை (நவம்பர் 24) சென்னையில் நடைபெற உள்ளது. அதிமுக தலைமை அலுவலகத்தில் நாளை அக்கட்சியின் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி கே.பழனிச்சாமி தலைமையில் ஆலோசனைக் … Read More

நாளை (நவ.24) முதல்வர் ஸ்டாலின் ஆட்சியர்களுடன் ஆலோசனை

அனைத்து மாவட்ட ஆட்சியர்களுடனும் முதல்வர் மு.க.ஸ்டாலின் நாளை (நவ.24) ஆலோசனை மேற்கொள்ளவுள்ளார். காணொலி காட்சி வாயிலாக அனைத்து மாவட்ட ஆட்சியர்களுடனும் நடைபெறும் இந்த ஆலோசனையில் தலைமைச் செயலகத்தில் இருந்தவாறு மு.க.ஸ்டாலின் பங்கேற்று ஆலோசிக்கவுள்ளார். வடகிழக்கு பருவமழை மேலும் தீவிரமடையும் என்று வானிலை … Read More