சினிமா
பிரபல பாடகி சங்கீதா உடல்நலக்குறைவால் மறைந்தார்
பிரபல திரைப்பட பாடகி சங்கீதா உடல் நலக்குறைவால் இன்று காலமானார். அவருக்கு வயது 46. தமிழில் மிஸ்டர் ரோமியோ, தலைநகரம் என வெகு சில படங்களிலேயே பாடியுள்ள சங்கீதா சஜித் இதுவரை, 200க்கும் மேற்பட்ட பாடல்களை பாடியுள்ளார். அவர் பாடிய கடைசி பாடல், பிருத்விராஜின் குருதி படத்தின் தீம் சாங் ஆகும். இதையடுத்து, கடந்த சில மாதங்களாக சிறுநீரகத்தில் ஏற்பட்ட கோளாறு காரணமாக, திருவனந்தபுரத்தில் உள்ள தன் சகோதரி வீட்டில் தங்கி அதற்காக சிகிச்சை பெற்றுவந்தார். இந்த […]

உலகம்
குரங்கு அம்மை நோயை தடுக்க தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கை
குரங்கு அம்மை நோயை தடுக்க தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்க முதலமைச்சர் அறிவுறுத்தியுள்ளதாக மருத்துவத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். இதுகுறித்து சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், குரங்கு அம்மை ஆப்பிரிக்க நாடுகளில் பரவக்கூடிய நோய், ஆனால் அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளுக்கும் பரவியுள்ளது. நோய் குறித்து அனைத்து மாவட்ட ஆட்சியர்களுக்கும் அறிவுறுத்தப்பட்டிருக்கிறது. வெளிநாட்டில் இருந்து வருபவர்களிடம் குரங்கு அம்மை நோய் தொடர்பான சோதனை நடைபெற உள்ளது. அண்ணா பல்கலைக்கழக விடுதியை தொடர்ந்து மற்ற விடுதிகளிலும் சோதனை மேற்கொள்ள உத்தரவிட்டுள்ளோம் […]
குரங்கு அம்மையின் அறிகுறிகள் என்னென்ன?
தற்போது உலக நாடுகள் பலவற்றில் குரங்கம்மை நோய் பரவல் அடைந்துள்ளதன் காரணமாக அச்சுறுத்தல் நிலை ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் குரங்கு அம்மை இருப்பவர்களுக்கு ஏற்படும் அறிகுறிகள் பற்றிய தகவல்கள் வெளியாகி உள்ளன. தொற்று பாதித்த மாணவர்களுக்கு ஆரம்பகட்டத்தில் காய்ச்சல், தலைவலி, வீக்கம், முதுகு வலி, தசை வலி, சோர்வு ஆகிய அறிகுறிகள் தென்படும். காய்ச்சல் ஏற்பட்டதும் தடிப்புகள் ஏற்படும். இவை பெரும்பாலும் முகத்தில் உண்டாகும். இந்த சிறிய தடிப்புகள் உடலின் பிற பகுதிகளுக்கும் பரவும். பொதுவாக உள்ளங்கை மற்றும் […]




-
Henryceamp commented on Snowboarding Game Held In Switzerland With Grand Ceremony: Check out the automatic Bot, which works for you 2
-
Henryceamp commented on Snowboarding Game Held In Switzerland With Grand Ceremony: Financial robot is a great way to manage and incre
-
Henryceamp commented on Snowboarding Game Held In Switzerland With Grand Ceremony: Everyone can earn as much as he wants suing this B
-
Henryceamp commented on Snowboarding Game Held In Switzerland With Grand Ceremony: Make money in the internet using this Bot. It real
-
Henryceamp commented on Snowboarding Game Held In Switzerland With Grand Ceremony: Automatic robot is the best start for financial in

