தென்மேற்கு பருவ மழை மூலம் கிடைக்கும் சராசரி மழையின் அளவு இந்த ஆண்டும் குறைவு : சென்னை வானிலை மையம்

சென்னை வானிலை மைய அதிகாரி கூறுகையில், வட மாவட்டங்களில் வெப்பச்சலனம் உருவாகி வருவதால் திருவள்ளூர், காஞ்சிபுரம், விழுப்புரம், திருவண்ணா மலை, திருச்சி, திருவாரூர், நாகப்பட்டினம், மதுரை, சேலம்,

Read more