மைலாப்பூர், மற்றும் ஐஸ் அவுஸ் பகுதிகளில் மதுபாட்டில்களை விற்பனை செய்த பெண் உட்பட 4 நபர்கள் கைது : 84 மதுபாட்டில்கள் பறிமுதல்

சென்னையில் போதைப் பொருட்கள் வைத்திருப்பவர்கள் மற்றும் விற்பனை செய்பவர்களையும், சட்டவிரோதமாக மது பாட்டில்களை பதுக்கி வைத்து விற்பனை செய்பவர்களையும் கண்டறியது கைது செய்ய சென்னை பெருநகரக் காவல் ஆணையாளர் அவர்கள் உத்தரவிட்டதன் பேரில், காவல் ஆய்வாளர்கள் தலைமையிலான காவல் குழுவினர் தங்களது காவல் நிலைய எல்லை பகுதியில் கண்காணித்து சட்ட விரோத செயல்களில் ஈடுபடுபவர்களை கைது செய்து வருகின்றனர்.

இதன் தொடர்ச்சியாக, E-1 மைலாப்பூர் காவல் நிலைய ஆய்வாளர் தலைமையிலான காவல் குழுவினர் நேற்று (21.08.2019) மைலாப்பூர் சண்முகம் பிள்ளை தெரு மற்றும் கபாலி தோட்டம் ஆகிய இடங்களில் கண்காணித்த போது மேற்படி இடங்களில் பெண் உட்பட மூன்று நபர்கள் சட்டவிரோதமாக மதுபாட்டில்களை பதுக்கி வைத்து விற்பனை செய்து கொண்டிருந்தது தெரியவந்தது.

அதன் பேரில் சட்ட விரோதமாக மதுபாட்டில்களை பதுக்கி வைத்து விற்பனை செய்து கொண்டிருந்த 1.வ/57, க/பெ.மணி, எண்.107, சண்முகம் பிள்ளை தெரு, மைலாப்பூர் 2.பிரபாகர், வ/26, த/பெ.மணிகண்டன், எண்.7, கபாலித்தோட்டம், மயிலாப்பூர் 3 ஆறுமுகம், வ/67, த/ .கோவிந்தசாமி, கபாலித்தோட்டம், மைலாப்பூர் ஆகிய மூவரை கைது செய்தனர்.

அவர்களிடமிருந்து 54மதுபான பாட்டில்கள் பறிமுதல் மதுபான பாட்டில்கள் பறிமுதல் மதுபான பாட்டில்கள் பறிமுதல்செய்யப்பட்டது செய்யப்பட்டது செய்யப்பட்டது. இதே போல D-3 ஐஸ்அவுஸ் காவல் நிலைய ஆய்வாளர் தலைமையிலான காவல் குழுவினர் நேற்று (21.08.2019) செல்லம்மாள் தோட்டம், மாதா கோயில் அருகே கண்காணிப்பு பணியிலிருந்த போது அங்கு சட்டவிரோதமாக மதுபாட்டில்களை பதுக்கி வைத்து விற்பனை செய்து கொண்டிருந்த சஞ்சய்குமார், சஞ்சய்குமார், வ/35, த/பெ.மனோகரன், முத்தையா தோட்டம், ஐஸ்அவுஸ் என்பவரை கைது செய்தனர்.

அவரிடமிருந்து 180 மி.லி.அளவு கொண்ட மி.லி.அளவு கொண்ட மி.லி.அளவு கொண்ட 30 மதுபாட்டில்கள் மதுபாட்டில்கள் மதுபாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டது.