அமலாபாலின் ஆடை டீசர் அபார சாதனை

ரத்ன குமாரின் இயக்கத்தில் அமலா பால் நடிப்பில் வெளிவரவுள்ள ஆடை திரைப்படத்தின் டீசர் வெளியான சில மணி நேரத்தில் பல லட்சம் பார்வையாளர்களால் பார்க்கப்பட்டு சாதனை படைத்துள்ளது.

நடிகையை மைய படுத்தி எடுக்கப்பட்டுள்ள இந்த படத்தில் அமலாபால் ஆடை இல்லாமல் நிர்வாணமாக நடித்துள்ளார். தணிக்கை குழுவால் ‘ஏ’ சான்றிதழ் வழங்கப்பட்டுள்ள இந்த படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பினை ஏற்படுத்தியுள்ளது. பெரிய ஹீரோக்களுக்கு நிகராக ‘ஆடை’ டீசர் ரசிகர்களிடையே ஏகோபித்த வரவேற்பு பெற்றுள்ளது.